மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!

ஐயோ என்னோட ஸ்மார்ட் போன் கீழே விழுந்தா ஒடன்சுரும் அப்படிங்குற பயம் இனி உங்களுக்கு வேண்டாம். ஏர்பேக் அமைப்பைப் பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். பெரும்பாலும் கார்களில் இருக்கும் இந்த அமைப்பானது விபத்து ஏற்படும் போது அதன் தாக்கத்தைக்  குறைக்கும் வகையில் செயல்படும். காராவது என்றாவது ஒரு நாள்தான் விபத்தில் சிக்கும். ஆனால், நாம் கையில் வைத்திருக்கும் மொபைலோ தினமும் விபத்தைச் சந்திக்கிறது. ஜெர்மனியில் இருக்கும் ஆலன் பல்கலைக்கழகத்தின் மாணவரான 25 வயது பிலிப் ஃபிரென்ஸெல் (Philip Frenzel) … Continue reading மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!